பொழுது
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பொழுது, பெயர்ச்சொல்.
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
சூரியன் | sun |
காலம், நேரம் | time |
கணம் | moment of time |
தக்க சமயம் | opportunity |
வாழ்நாள் | lifetime |
விளக்கம்
தொகு
பயன்பாடு
- பொழுது விடியும் முன் வேலைக்குச் சென்றாள் - She went to work before the sun
- இது ஒரு பொன்மாலைப் பொழுது - This is a golden evening time
- இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (திருக்குறள், 481)
- பொழுதளந் தறியும் பொய்யா . . . காண்கையர் (முல்லைப். 55)
- ஒருபொழுதும் வாழ்வ தறியார் (திருக்குறள். 337)
- பொழுதுபோய்ப்பட்ட பின்றை (சீவக சிந்தாமணி. 1747)
இலக்கியப் பயன்பாடு
தொகுதிருவாசகம்
தொகு நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +