ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூதிர்(பெ)ę

  1. சரற்காலம் எனப்படும் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
  2. கூதல், குளிர்
  3. பனிக்காற்று
  4. காற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. autumn, the months of Aippasi and Karttikai (Oct. - Nov.), one of six seasons
  2. sensation of cold; chilliness
  3. chill wind
  4. wind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூதிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இளவேனில் - முதுவேனில் - முன்பனி - கார் - பின்பனி - கூதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூதிர்&oldid=1051705" இலிருந்து மீள்விக்கப்பட்டது