காற்று
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காற்று(பெ)
- அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை.
- வளி, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- பவளம்
- ஊதை
- கால்
- பவனம்
- மருந்து
- மாருதம்
- வளி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +