காற்றாலை


காற்றாலை, பெயர்ச்சொல்.

காற்றாலை:
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. windmill
விளக்கம்
  • காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும்.
பயன்பாடு
  • உலகில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. காற்றாலை - ஒரு அலசல்( மொழிகள் )

சான்றுகள் ---காற்றாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்றாலை&oldid=1207048" இருந்து மீள்விக்கப்பட்டது