கார்த்திகை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கார்த்திகை, பெயர்ச்சொல்.
- தமிழ் நாட்காட்டி ஆண்டில் எட்டாவது மாதம் (பெரும்பாலும், நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரையான காலம்)
- ஒரு நட்சத்திரம் (திவா.)
- ஒருமாதம் (சைவச. ஆசாரி. 79.)
- கார்த்திகைப்பூ (இலக். வி. 192, உரை.)
- கார்த்திகை மாதத்து பௌர்ணமி.
- துர்க்கை (திவா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- One of the Tamil months
- The constellation Pleiades, part of mēṭa-rāci and iṭapa-rāci.
- The eighth month of the Indian calendar.
- A kind offlower Karththigai-p-poo/malabar glory lily/gloriosa lily
- The full-moon day in the month of Kārttikaikārttikēya-sū.
- durga, A Hindu Goddess.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +