நண்பகல்
பொருள்
- நண்பகல்= மத்தியானம்.
மொழிபெயர்ப்புகள்
1)midday,2)early afternoon. (ஆங்)
விளக்கம்
- காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)
- இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நண்பகல்