யாமம்
வார்ப்புரு:யாமம் - விளக்கம்யாமம்(பெ) யாமம் என்பது ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகளுள் ஐந்தாம் சிறு பொழுது ஆகும். தமிழர்கள் ஒரு நாளை சிறு பொழுது எனவும் ஒரு வருடத்தை பெரும்பொழுது பெரும்பொழுது எனவும் வகுத்தனர். தற்போதைய 4 மணி நேரம் 1 சிறு பொழுது எனப்படும். அவை:*காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை.
(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)
2. முதுவேனில் (ஆனி, ஆடி) 3. கார்-மழை (ஆவணி,புரட்டாசி) 4. கூதிர்-குளிர் (ஐப்பசி,கார்த்திகை) 5. முன்பனி(மார்கழி,தை) 6. பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள்.
- நள்ளிரவு
- சாமம்; இரவு
- நடுநிசி
- பொழுது
- 3 மணி (=7½ நாழிகை) கொண்ட கால அளவை; 3 மணி நேரம்
- இடக்கை மேளம்
- தெற்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- midnight
- night
- time
- A watch of 7½ nazhigai = 3 hours; a period of 3 hours
- south
- A drum beaten with a stick and not the hands
(கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கூதிர்யாம மென்மனார் புலவர் (தொல். பொ. 6)
- யாமக் கடலை நீந்துவேன் (சீவக. 1663)
ஆதாரங்கள் ---யாமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +