தார்
சான்றுகள் ---தார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- கழுத்தில் அணியும் மாலை
- பூ மாலை, மலர் மாலை
- தூசிப்படை, முன்னணிப் படை, போரில் முன்னேசென்று தாக்கும் படைப்பிரிவினர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |