அலங்கல்
அலங்கல் (பெ)
பொருள்
- மாலை, பூமாலை
- அசையும் கதிர்
- தளிர்
- ஒழுங்கு
- ஒளி
- துளசி
- முத்துச்சிப்பி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அலங்கல் நாரி ( நாரி-பெண்).
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலங்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +