பிணை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிணை வினைச்சொல் .
- ஒன்றோடு ஒன்றை சேர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
பிணை (பெ).
- பெண் மான்
- ஒட்டகம், கழுதை, யானை, குதிரை, கவரிமா, நாய், பன்றி இவற்றின் பெண்
- குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தற்காலிகமாக வெளியே உலாவ ஈடாக செலுத்தும் தொகை.
- ஏதோ ஒன்றைத் ஒருவரிடம் இருந்து திரும்பப்பெறுவதற்காக ஈடாக அவரிடம் அல்லது அவர் சார்பாக சிறிதுகாலம் வாங்கி வைத்திருக்கும் பொருள் அல்லது தொகை.
- இணைப்பு அல்லது பிணைப்பு, கட்டு
- ஆசை, விருப்பம்
- பூமாலை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
உரிச்சொல்
தொகு- பொருள்
- பெட்பு, ஆசை
- இலக்கிய வழக்கு
- அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் (இளம்பூரணர் உரை மேற்கோஏஃ)
- இலக்கணம்
- பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல்காப்பியம் 2-8-41)
- ஆங்கிலம்
- desire
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற