ஒலிப்பு
(கோப்பு)

மான்(பெ)

  1. காட்டு விலங்கினங்களில் ஒருவகை
  2. மனம்
மான்:
வெள்ளை நிற மான்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. deer
  2. mind
விளக்கம்
  • ஆண்மான் கலை எனப்படும். பெண்மான் பிணை எனப்படும்.

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மான்&oldid=1971808" இலிருந்து மீள்விக்கப்பட்டது