பொருள்

ஏணம்(பெ)

  1. நிலைபேறு
  2. ஒரு வகை மான்
  3. மான் தோல்
  4. வலிமை
  5. எலும்பு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. firmness, stability
  2. a kind of deer, antelope
  3. deer skin
  4. strength
  5. bone
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஏணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆணம், ஏண், ஏணி, ஏனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏணம்&oldid=1032132" இலிருந்து மீள்விக்கப்பட்டது