ஆணம்
பொருள்
ஆணம்(பெ)
- நேயம், நேசம்
- ஆணமில் பொருளெமக்கு (கலித். 1).
- பற்றுக்கோடு
- தேவரையாணமென் றடைந்து (திவ். திருச்சந். 69).
- கொள்கலம், பாத்திரம்
- குழம்பு - பெரும்பாலும் முகம்மதியர் பேச்சு வழக்கில்
- குழம்புத்தான்
- சிறுமை
- ஆணமில் சிந்தை வீரன் (கந்தபு.வீரவாகு. கந். 39).
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +