கொள்கலம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கொள்கலம், .
- பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ (குறள், 1029)
- பனையோலை மூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - koḷ-kalam
- Receptacle
- Basket made of palm leaf or bamboo
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொள்கலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி