கலம்
தமிழ்
|
---|
- மண்ட ஐ என்றால் பயித்தியம் Column--மூலச்சொல்--பொருள் 11-க்கு மாத்திரம்
பொருள்
தொகு- கலம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
பாத்திரம் | vessel |
குப்பி | bottle-shaped vessel |
ஆபரணம் | ornament |
ஆயுதம் | weapon |
யாழ் | lute/yarl |
கலப்பை - உழபடை (சூடாமணி நிகண்டு. 56, 18) | plough |
உயிரணு | a cell |
ஒரு முகத்தலளவு (தொல்காப்பியம்.எழுத். 168.) | a measure of capacity |
ஓலைப்பத்திரம் (தொல்காப்பியம். சொல். 81, உரை.) | document written on palm-leaf |
பயன்பாடு
- தானியங்களை, உரிய மட்கலத்தில் சேமித்தால், கெடாமல் இருக்கும்.
(இலக்கியப் பயன்பாடு)
- பொற்கலத் தூட்டி (நாலடியார், 345)
- யவனர் நன்கலந் தந்த . . . தேறல் (புறநானூறு. 56, 18)
- நன்கலம் பரிசின்மாக்கட்கு . . . நல்கி (புறநானூறு. 6, 15)
- கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் (சிலப்பதிகாரம்7, 24).
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஊடகங்கள்
தொகு-
மயில்யாழ்
-
எளிய கலப்பை
-
ஆயுதங்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +