தமிழ்

தொகு
 
இரேவதி:
இரேவதி தன் மணாளன் பலராமனுடன் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---रेवति--ரேவதி1--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • இரேவதி, பெயர்ச்சொல்.
  1. ஒரு நட்சத்திரம் (சோதிட. சிந்.)
  2. பலராமனின் மனைவி (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the 27th nakṣatra, part of pisces
  2. wife of Balarāma, the eighth avatar of lord vishnu

விளக்கம்

தொகு
  • இந்துப் பஞ்சாங்கம்/சோதிடக்கலையின் இருபத்துஏழாவது கடைசி நட்சத்திரம் இரேவதி என்றழைக்கப்படுகிறது...திருமாலின் படுக்கையான ஆதிசேடனின் அவதாரமாகவும் அல்லது திருமாலின் நேரடி எட்டாவது அவதாரமாகவும் போற்றப்படுபவரும், மாலவனின் ஒன்பதாவது அவதாரமான கிருட்டிண பகவானின் அண்ணாவுமான பலராமனின் பத்தினியின் பெயரும் இரேவதி ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரேவதி&oldid=1986369" இலிருந்து மீள்விக்கப்பட்டது