avatar
ஆங்கிலம்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
தொகு- avatar, பெயர்ச்சொல்.
- (சமசுகிருதம்--अवतार--அவதா1ர--வேர்ச்சொல்)
- கடவுளின் அவதாரம்; திருவிறக்கம், திருப்பிறப்பு, திருவுரு
- புதிய வெளிப்பாடு
விளக்கம்
தொகு- இந்துச் சமயத்தில் கடவுள் திருமால், உலகை தீயசக்திகளிடமிருந்து காக்க எடுத்த/எடுக்கப்போகும் உயிரினம் அல்லது மனிதத் தோற்றங்கள் அவதாரம்/avatar எனப்படுகிறது.
- புதிய மதக்கொள்கைகள்/தத்துவங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் ஒரு மனிதனும் கடவுளின் ஆற்றல்/சக்தி புகுந்த அவதாரமாகவே கருதப்படுகிறான்..
- ஒரு வகையான/தனித்தன்மையுடைய மனிதன், எண்ணம்,இயல்பு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதாவது அவற்றைப்போலவே தோன்றி இயங்கக்கூடிய ஒருவன்,
- கணினி: இணையத்தில் விளையாட்டுகளில், கணினியை உபயோகிக்கும் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறு மிண்ணணு படவுரு முதலிய பிரயோகங்கள்..
- avatar (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---avatar--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]