Vishnu

(vishnu இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

தொகு
 
Vishnu:
விஷ்ணு எனும் இறைவன் திருமால்
  • சமசுகிருதம்..विष्णु...விஷ்ணு--மூலம்

பொருள்

தொகு
  • Vishnu, பெயர்ச்சொல்.
  1. இறைவன் திருமால்
  2. மால்
  3. பெருமாள்

விளக்கம்

தொகு
  • இந்துச் சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரும், காக்கும் கடவுளாகப் போற்றப்படுபவருமான திருமால் vishnu விஷ்ணு எனப்படுகிறார்...மேலும் நாராயணன், மாதவன், கேசவன், கோவிந்தன், அரி போன்ற ஆயிரம் பெயர்களாலும் கொண்டாடப்படுகிறார்...இந்து வைணவச் சமயத்தினருக்கு முழுமுதற் கடவுள்.
  • Vishnu (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---Vishnu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Vishnu&oldid=1905141" இலிருந்து மீள்விக்கப்பட்டது