தமிழ்

தொகு
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

 
8-9 நூற்றாண்டு திருமால் சிலை

ஒலிப்பு

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • திருமால், பெயர்ச்சொல்.
  • (திரு+மால்)
  1. இறைவன் திருமால்

விளக்கம்

தொகு
  • இந்தியாவில் தோன்றி வளர்ந்த திருமாலியம் அல்லது வைணவம் என்னும் மதத்தின் முதன்மையான கடவுள்; ஆண்கடவுள். இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படும் மூன்று ஆண் கடவுள்களுள் ஒருவர் (மற்றவர்கள் சிவன், பிரமன்). உலகைக் காக்கும் தொழிலினைச் செய்பவர். இவருடைய பத்தினியே திருமகள் என்று போற்றப்படும் மகாலட்சுமி.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lord mahavishnu, one of the hindu trinity of gods, protector of the world.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமால்&oldid=1990694" இலிருந்து மீள்விக்கப்பட்டது