தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • திருமகள், பெயர்ச்சொல்.
புல்ல லேற்ற திருமகளும் (கம்பரா. உருக்காட்டு. 58)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
பயன்பாடு
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க - திரைப்பாடல்
  • திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே - திரைப்பாடல்

ஸ்ரீமந் நாராயணா


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

நாமகள், கலைமகள், மலைமகள், மணமகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமகள்&oldid=1988879" இலிருந்து மீள்விக்கப்பட்டது