பொருள்

மலைமகள்(பெ)

மலைமகள் துர்கையாக
மலைமகள் மீனாட்சியாக
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே (திருவாச. 12, 7)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்

மலைகளின் அரசன் இமவானின் மகளாதலால் மலைமகள் என்று அழைக்கப்பட்டாள். சக்தி, வீரம், தீரம், வெற்றி ஆகியவைகளை அருளும் தெய்வம். அழிக்கும் தொழிலைச் செய்யும் இறைவன் பரமசிவனின் பத்தினி.

பயன்பாடு
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க - திரைப்பாடல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

நாமகள், கலைமகள், திருமகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலைமகள்&oldid=1990679" இலிருந்து மீள்விக்கப்பட்டது