ஆணி
ஆணி (பெ)
- மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும், அடிக்க வசதியாக சற்று தடித்த தலைப்பகுதியும் உண்டு.
- கல் முள் அழுத்துவதால் உள்ளக்காலில் தோன்றும் தடிப்புத்தோல்.
- முதன்மை, மேன்மை,
- உறுதிதரும் (உறுதிபயக்கும் அடிப்படை) ஆதாரம், அடிப்படை ஒப்பீட்டுப்பொருள் (எ.கா. ஆணிப்பொன், ஆணிமுத்து)
- மேற்கோள்
- எல்லை
- மிகுதிகாட்டும் விகுதி
பொருள்
மொழிபெயர்ப்புகள்