தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • படலை, பெயர்ச்சொல்.
  1. கூட்டம், தொகுதி
  2. பெ. இலங். (பிளக்கப்பட்ட மூங்கிலால் செய்யப்படும்) தட்டிக் கதவு; படல்[1]
பாய்கதிர்ப் படலையுட் சுருக்கிப் பையவே (அரிச்சந்திர புராணம்)
  1. மாலை வகை
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமும் கரும்பும் பூமலி கொடியும் (சிலப்ப.)
  1. படர்கை
  2. பரந்த இடம்
  3. வாயகன்றபறை
  4. தாழை
  5. பூவும் தழையும் விரவித்தொடுத்த மாலை
  6. குதிரைக் கிண்கிண்மாலை
  7. குலையிலுள்ள சீப்பு
  8. அடைப்பு .

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. bunch, cluster, group
  2. a kind of garland


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மேற்கோள்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=படலை&oldid=1906679" இலிருந்து மீள்விக்கப்பட்டது