ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தொகுதி

  1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
  2. உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. திணைக்கு (இராச்சியம்) கீழாகவும் வகுப்புக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
  3. மருத்துவம்: குறிப்பிட்ட தொழிற்பாடுடைய உடல் அங்கங்களின் சேர்க்கை
விளக்கம்
  • இச்சொல் உயிரியல் துறையிலும் பயனாகிறது.
  • phylum என்ற ஆங்கில சொல்லானது கிரேக்கச் சொல்லான φῦλον (phŷlon) என்பதிலிருந்து தோன்றியது.
  • மருத்துவத்தில் குருதிச்சுற்றோட்டத் தொகுதி, சமிபாட்டுத்தொகுதி, சுவாசத்தொகுதி எனப் பயன்படுத்தப்படுகிறது.
இச்சொல்லை [[வார்ப்புரு:பிர]] அறிஞர் Baron Georges Cuvier, அறிமுகப் படுத்தினார்.(etymonline)

=

மொழிபெயர்ப்புகள்

=

  • ஆங்கிலம்
  1. constituency (psephology)
  2. phylum.(biology)
  3. numerator (mathematics)
தொகு - தொகுதி
சட்டமன்றத்தொகுதி, மக்களவைத்தொகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொகுதி&oldid=1956096" இலிருந்து மீள்விக்கப்பட்டது