திணை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திணை(பெ)
- உயிரியல் -உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்குக் கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும்.
- அரசு
- குடி
- ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- kingdom
- In Tamil Grammar: lineage, social class, stratum, rank, grade, caste, order
சொல்வளம்
தொகுவிளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- 'வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல் (பொருள்: குடி, புறநானூறு)
- உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே