, பெயர்ச்சொல்.

'ஐ' எழுதும் முறை
ஐ என்னும் எழுத்தின் தமிழ் பிரெய்ல் வடிவம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
ஐ-சைகை நிகழ்படம்
9வது இந்தி உயிரெழுத்துthumb
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the ninth tamil vowel
  2. leader
  3. beauty
  4. five
  5. doubt
  6. astonishment, awe
  7. wonder
  8. subtlety
  9. God
  10. Teacher
  11. Mucus
விளக்கம்
1) திருக்குறள்: எழுத்தினால் ஆரம்பமாகும் குறள்கள் = மொத்தம் 4.
2) என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771
3) சிலப்பதிகாரம்
  • ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, (எண்ணுப்பெயர்)
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை" (27:174-175)
  • பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
ஐ! என்றாள், ஆயர் மகள் ..[வியப்பு]; (ஆய்ச்சியர் குரவை) (உரிச்சொல் - ஒலிக்குறிப்பு - 'ஐ வியப்பு ஆகும்' - தொல்காப்பியம் 868)
4) அகநானூறு
பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு யெனக் கழிய.. [பைய]; (அகநானூறு :305)
5) தேவாரம்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.(தேவாரம்)-(ஆறாம் திருமுறை; பாடல் 95; அப்பர்.)
6) பெரியபுராணம் : புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி. (பெரியபுராணம்.)

(உரிச்சொல்)

பொருள்
வியப்பு
இலக்கணம்
"ஐ வியப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-88
இலக்கியம்
"ஐதே காமம்" - நற்றிணை 143
- ஐவர்
கொல் - கொலை
நில் - நிலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐ&oldid=1995605" இலிருந்து மீள்விக்கப்பட்டது