பெரியபுராணம்
பொருள்
- (பெ ) - பெரியபுராணம் = இதனைச் சேக்கிழார் இயற்றினார்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - சேக்கிழார் என்பவரால் எழுதப்பட்ட, சைவ சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி