தமிழ்

தொகு
 
கொலை:
கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கொலை, பெயர்ச்சொல்.
  1. உயிர்வதை
    (எ. கா.) கொலையே களவே (மணி. 24, 125).
  2. இமிசை
    (எ. கா.) படு கொலை புரிவ . . . குவளைக்கண்ணே (நைடத. நாட்டுப். 24).

விளக்கம்

தொகு
  1. மனிதன், தாவரங்கள் உட்பட எல்லா உயிரினங்களின் உடலை ஆயுதத்தால் தாக்கி, வெட்டி, குத்தி, சிதைத்து, சுட்டு அல்லது அடித்து, துன்புறுத்தி அல்லது நஞ்சூட்டி உயிரை அந்தந்த உடலிலிருந்து பிரித்துவிடுவதே அதாவது சாக அடிப்பதே கொலையாகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Killing, slaying, murder, assassination
  2. Vexation, teasing, tormenting
கொல் - கொலை
கொலையாளி, கொலைகாரன், கொலைகாரி, கொலைவெறி
தற்கொலை, சிசுக்கொலை, கருணைக் கொலை, படுகொலை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொலை&oldid=1634190" இலிருந்து மீள்விக்கப்பட்டது