ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தந்தை

  1. பெற்றோரில் ஆண்பாலைச் சேர்ந்தவர், தகப்பன்
    (எ. கா.) என் தந்தை மிகவும் அன்பானவர்
  2. மதிப்புக்குரிய சமூகத் தலைவர் (தந்தை பெரியார், தந்தை செல்வநாயகம்)
  3. குறிப்பிட்ட ஒன்றைக் கண்டுபிடித்த, உருவாக்கிய அல்லது தொடக்கிவைத்த ஒருவர். (திராவிட மொழியியலின் தந்தை)
விளக்கம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. fatherஆங்கிலம்
  2. отец (உருசியம்)

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தந்தை&oldid=1996849" இலிருந்து மீள்விக்கப்பட்டது