தலைவர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார். ==சொல்வளம்== முதன்மையானவர்.
- தலை - தலைவர்
- துணைத்தலைவர், அவைத்தலைவர், ஆட்சித் தலைவர்
- குடியரசுத் தலைவர், விழாத்தலைவர், குடும்பத் தலைவர், கட்சித் தலைவர், துறைத்தலைவர்
- ஊர்த் தலைவர்
தலைவர் அடைமொழி உடையவர்கள்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
ஈழ விடுதலை தலைவர் இன்று தமிழர்களால் தலைவர் என போற்றப்படுகிறார்....