குடியரசுத் தலைவர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குடியரசுத் தலைவர், பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகுஒரு நாட்டின் அரசியல் சட்டத்தினால் அதிகாரம் வழங்கப்பட்டு செயல்படும் அரசுத் தலைவர். சில நாடுகளில் இவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; சில நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- president
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +