தகப்பன்
ஒலிப்பு
|
---|
பொருள்
தகப்பன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- சிறிய தகப்பன் - சிறியதகப்பன - சிற்றப்பன் - father's younger brother
- பெரிய தகப்பன் - பெரியதகப்பன் - பெரியப்பன் - father's elder brother
- மாற்றாந்தகப்பன் - step-father
(இலக்கியப் பயன்பாடு)
- இமவான் மகட்குத்தன்னுடைய கேள்வன் மகன் றகப்பன் (திருவாச. 9,13)
- ஏழைகளாம் தாய் தகப்பன் வாழ்த்துக்களை வாங்கி அவன்
- கோழையல்ல வீரன் என்று விளங்கி நின்றானாம் ([நான் மாடக் கூடலிலே நாயகியாள் கோயிலிலே - திரைப்பாடல்])
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +