தமப்பன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தமப்பன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தமப்பன் - தம் அப்பன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தமப்பனன்மார் கற்றானிரைப் பின்புபோவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தமப்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +