அப்பன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅப்பன், .
விளக்கம்
தொகு- ஒரு பெண்ணோடு இணைந்து பிறவியைக் கொடுத்த ஓர் ஆண் அப்பன் ஆவார்...ஓர் அப்பன் தன் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குச் செய்த/செய்யும் தியாகங்களை, சேவைகளைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது...பெரும்பாலான நாடுகளில் இந்த நாள் ஆண்டுதோறும் சூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று பின்பற்றப்படுகிறது...மற்ற நாடுகளில் வேறுவேறு தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
- இறைவனை தந்தையாகவே பாவித்து அப்பன் என்று அந்த இறைசக்தியை வணங்குவதும் ஒரு தெய்வ பக்தியின் வெளிப்பாடே!..இறைவனின் திருப்பெயர்களின் பின்னால் அப்பன் என்றச் சொல்லை இணைப்பர்...இறைவனை அப்பா என்றழைத்துப் போற்றிய அடியார்கள்/பக்தர்கள் ஏராளம்..மலையப்பன், ஐயப்பன்,ராமப்பா, கிருஷ்ணப்பா,சிவப்பா,லிங்கப்பா,அழகப்பா, முருகப்பா முதலிய பெயர்கள் இத்தகையனவே!
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி