மாற்றாந்தகப்பன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாற்றாந்தகப்பன்(பெ)
- தன் தந்தைக்குப்பின் தாயை மறுமணம் செய்துகொண்டதால் தகப்பனாகக் கருதப்படுபவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- மாற்றாந்தாய் - சிற்றப்பன் - சிற்றன்னை - தகப்பன் - மறுமணம் - # - #
ஆதாரங்கள் ---மாற்றாந்தகப்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +