உலகம்
மொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
- உலகம் - நீர் உலர்வதால் ஏற்பட்டது உலகம். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
- உகம், குவலயம், குவவு, ஞாலம், பார், பொழில், புடவி, பூழில், பொறை, நீரகம், கூ, கோ, கிடக்கை, மண்ணுலகு, மண்ணகம், இருநிலம், வையம், மேதினி, அகிலம், அவனி, தரணி, காசினி, புவி, பூவுலகு, உலகு
'