பொருள்

குவலயம்(பெ)

  1. உலகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. world


விளக்கம்
  1. கு+வலயம்

இலக்கியப் பயன்பாடு:

குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்!

- பாரதிதாசன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவலயம்&oldid=1994330" இலிருந்து மீள்விக்கப்பட்டது