தமிழ்

தொகு
(கோப்பு)
 
பூமி

பொருள்

தொகு

அகிலம் பெயர்ச்சொல்

  1. பூமி
  2. எல்லாம், அனைத்து
  3. அகிலம் என்பது இந்த அகண்ட பூமியை குறிக்கும். வார்த்தை பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்: 01. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் அகிலம் முழுவதும் பிரபலம்; 02. "எப்படியாவது அகிலம் முழுவதும் எனது பாடல்கள் ஒலிக்குமாறு பாடி நான் புகழ் பெறுவேன்", என்று மனதிற்குள் சபதம் எடுத்தான், பாடகன் பகலவன்.
  4. அனைத்துலகம், முழுமை, அனைத்து நாடுகள்.[1]

மொழிபெயர்ப்புகள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகிலம்&oldid=1906918" இலிருந்து மீள்விக்கப்பட்டது