கட்டளை
பொருள்
- (பெ) - கட்டளை
- ஆணை, பின்பற்றி நடக்க வேண்டிய விதி, கட்டுப்பாடு
- தரம், தரத்தை அறிய உதவும், உரைகல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- அங்கேயே நில் என்று கட்டளை இட்டார் (ordered him to stand right there)
- அரச கட்டளை (royal command)
- பைபிளின் பத்துக் கட்டளைகள்
- கட்டளை. காவல்கொ ணீயெனக் கற்பனை செய்தான் (கந்தபு. மகாசா. 68)