கட்டுப்பாடு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கட்டுப்பாடு
  • கட்டுப்படுத்தும் ஆணை, விதி
  • ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - (பாடல்)
  • கடமை, கண்ணியம், கட்டுப்பாடு (அறிஞர் அண்ணா) - duty, dignity,discipline

கட்டுப்படு - கட்டுப்பாடு
குடும்பக் கட்டுப்பாடு - உணவுக் கட்டுப்பாடு - தரக் கட்டுப்பாடு
மாசுக் கட்டுப்பாடு - மனக் கட்டுப்பாடு - உடைக் கட்டுப்பாடு

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டுப்பாடு&oldid=1633770" இலிருந்து மீள்விக்கப்பட்டது