மன்னன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மன்னன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- king - அரசன்
- master, one adept at something - ஒன்றில் தேர்ந்தவன், திறமைசாலி
- chief - தலைவன்
- The Universal Lord - எப்பொருட்கும் இறைவன்
- husband - கணவன்
- man in his prime, between the ages of 32 and 48 - ஆடவன்
- The 26th nakṣatra - உத்திரட்டாதி நாள்
பயன்பாடு
- சோழ மன்னன் - Chola king
- காதல் மன்னன் - காதல் புரிவதில் தேர்ந்தவன்
- இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலனும் கெடும் - குறள்
- மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறநா. 186)
- மங்கை யுன்றன் மன்னனுய்ந்து வந்தது (பிரமோத். 111)
- சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டாநாள்யுத். 47).