ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)- குறள்

  1. திருக்குறள்
  2. இரண்டு வரிகள் கொண்ட ஒருவகைச் செய்யுள் வடிவம்; குறள் வெண்பா
  3. குறுமை
  4. சிறுமை
  5. ஈரடி உயரமுள்ள குள்ளன்
  6. பூதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the sacred kuṟaḷ, a classic work treating of virtue, wealth and love in 133 chapters of ten distichs each, by thiruvaḷḷuvar
  2. couplet, distich
  3. shortness, dwarfishness
  4. smallness
  5. dwarf, about 2 feet high
  6. imp, goblin
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள் - ஒளவையார்

{ஆதாரங்கள்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறள்&oldid=1050737" இலிருந்து மீள்விக்கப்பட்டது