தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குறுமை, பெயர்ச்சொல்.
  1. குறுகிய தன்மை
    குறுமையாய் நெடுமையாகி (காசிக. ஓங்காரவிலிங். 22)
  2. குள்ளம்
  3. குறைவு
    ஒருதான் மண்டிய குறுமையும் (தொல்காப்பியம் பொ. 67)
  4. அண்மை (பட்டினப்பாலை 28.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. shortness, brevity, conciseness
  2. dwarfishness, low stature
  3. defectiveness, imperfection
  4. nearness, closeness, proximity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுமை&oldid=1187895" இலிருந்து மீள்விக்கப்பட்டது