shortness
shortness, ஆங்கிலம்.
தொகு
பொருள்
shortness(பெ)
விளக்கம்
பயன்பாடு
- shortness of time - குறுகிய நேரம்
- shortness of breath - மூச்சு இரைப்பு
- A tombstone overgrown with weeds stands testimony to the shortness of life - களை மண்டிய கல்லறைக்கல் வாழ்வின் குறுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது
- shortness (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shortness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு