குறுக்கம்
பெயர்ச்சொல்
தொகுகுறுக்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
விளக்கம்
Ack என்பது acknowledgement என்ற வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. எனவே, acknowledgement என்ற வார்த்தையின் குறுக்கம் Ack ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- abbreviation
- இந்தி - संकेताक्षर