சுருக்கம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது;
- (கதை/கட்டுரையின்) சுருக்கப்பட்ட வடிவம் ; synopsis; summary; (சொற்றொடர்/பெயரின்) சுருக்கப்பட்ட வடிவம்; abbreviation [UN = United Nations]
- தோலில் ஏற்படும் மடிப்புகள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- 1) abstract, 2)wrinkle
- தெலுங்கு - సంక్షిప్తము
பயன்பாடு
- 100பக்கங்களுள்ள ஒரு கதையை படிக்கத் தூண்ட, அதன் ஆசிரியர் ஒரு பக்கத்தில் கதைச்சுருக்கத்தினைத் தருவார்.
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +