ஆங்கிலம்

தொகு
பொருள்

( பெ) distich டிஸ்-ட்டிக்

  1. இரண்டே வரிகள் உடைய செய்யுள்; ஈரடி; குறள்; இரண்டடிக்கண்ணி; திபதை; திபிதை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Thirukkural has 1330 distiches (திருக்குறளில் 1330 ஈரடிச் செய்யுள்கள் உள்ளன)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=distich&oldid=1860368" இலிருந்து மீள்விக்கப்பட்டது