பாசறைமுல்லை
பாசறைமுல்லை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இலக்கியத்தில் ஒரு வகை. பாசறைத் தலைவன் தன் தலைவியை நினைத்து கருதுவதைப் பற்றிய துறைக்கு பாசறைமுல்லை என்று பெயர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாசறைமுல்லை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974