ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காலாட்படை(பெ)

காலாட்படை
மொழிபெயர்ப்புகள்


விளக்கம்
  • கால் + ஆள் + படை = காலாட்படை; பழங்காலத்தில் வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படையினர். தற்கால போரியல் சூழலில் போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தாது காலால் நடந்து மாந்தவலுவால் காவக்கூடிய படைக்கலங்களையும் காவி/இழுத்துச் சென்று சமராடும் படை. இவரிடம் கவசவூர்திகள் இராது.


ஒத்த சொல்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாட்படை&oldid=1902282" இலிருந்து மீள்விக்கப்பட்டது