முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
நிமித்தம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
காரணம்
,
சகுனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - English -
reason
,
omen
,
sign
பயன்பாடு
எந்த
நிமித்தமாக
என்னைப் பார்க்க வந்தாய்? (what is the reason for seeing me?)
அப
நிமித்தம்
(bad omen)
சுப
நிமித்தம்
(good omen)
ஒத்த சொற்கள்
தொகு